பிராக்மி தேவி


ஒன்பதாம் நாள்: இன்று அன்னையை பிராக்மியாக வழிப்பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவால், அறிவுக்கு அதிபதியும் அன்னையே கல்வி செல்வம் பெற இந்த அன்னையின் அருள் கட்டாயம் தேவை. இன்று நெய்வேத்தியமாக அக்கார வடிசல் வைத்து வழிப்பட வேண்டும்.