நரசிம்மகி தேவி


எட்டாம் நாள் : இன்று அன்னையை நரசிம்மகியாக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும் சிம்ம தலையும் உடைய அன்னையை இன்று வழிபடுவது மிகவும் சிறப்பாக குறிப்பிடபடுகிறது. கூறிய நகங்களுடன் சங்கு சக்ர தாரனியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவளும் அன்னையே. சத்ருக்கள் தொல்லையிலிருந்து விடுபட அன்னையின் அருள் கட்டாயம் நமக்கு வேண்டும். இன்று நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைத்து வழிப்பட வேண்டும்.